Pages

Saturday, April 7, 2018

அஜ்மானில் டேக்ஸி வாடகை கட்டணம் சிறிதளவு ஏற்றம்!

அதிரை நியூஸ்: ஏப். 07
அஜ்மானில் டேக்ஸி வாடகை கட்டணம் சிறிதளவு ஏற்றப்பட்டது

அமீரகத்தின் மிகச்சிறிய எமிரேட்டுகளில் ஒன்றான அஜ்மானில் டேக்ஸிக் கட்டணங்களில் 2.50 திர்ஹம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் பிற எமிரேட்டுகளில் இயங்கும் டேக்ஸிக் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு என்றும், பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு, சம்பளம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு இவ்விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகள் மாறினாலும் வசனங்கள் மாறுவதில்லை.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...