Pages

Thursday, April 12, 2018

ஓமனில் ஆடம்பர பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.12
ஓமன் அரசு ஆடம்பர பொருட்கள் மற்றும் பொதுநலன், சமூக சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் மீது சக அரபுநாடுகளான அமீரகம், சவுதி, பஹ்ரைன் போன்றவற்றை பின்பற்றி கூடுதல் வரிகளை விதித்துள்ளது. (Oman has issued a decision to levy taxes on luxury items as well as goods which are harmful to public health and environment).

ஏற்கனவே இதே நாடுகளைப் பின்பற்றி கடந்த ஜனவரி மாதம் முதல் புகையிலை மற்றும் ஆல்கஹால் கலந்துள்ள பொருட்களின் மீது 100% வரியும், சக்தி தரும் பானங்கள் மீது 50% வரி உயர்வும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்களாக புகையிலை பொருட்கள், ஆல்கஹால், ஹாம், பிஸ்ஸி மற்றும் சக்தி பானங்கள் இனங்காணப்பட்டுள்ளன. (The selective tax includes those harmful to health such as alcohol, tobacco, ham and fizzy and energy drinks)

2019 ஆம் ஆண்டு மத்தி முதல் பிற அரபுநாடுகளைப் போல் வாட்வரியும் விதிக்கப்படவுள்ளது. இது ஏற்கனவே நடப்பு 2018 ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட இருந்தது 2019 ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...