Pages

Monday, May 7, 2018

திருக்குர் ஆன் மாநாட்டில் எம். அப்துல் ஹாலிக் சமூக நலப்பணியை பாராட்டி ரூ.10 ஆயிரம் பொற்கிழி பரிசு (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளிவிழா ஆண்டின், 15 வது திருக்குர்ஆன் மாநாடு புதுமனைத்தெரு, முஹையித்தீன் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில், அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மஹ்மூது மகன் எம். அப்துல் ஹாலிக் (வயது 51) என்ற சமூக ஆர்வலரின் சேவையைப் பாராட்டி ரூ.10 ஆயிரம் பொற்கிழி மற்றும் கேடயப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டார். பரிசினை திருக்குர் ஆன் மாநாட்டுக் குழுத்தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...