Pages

Saturday, May 12, 2018

துபையில் அமீரக கீழத்தெரு மஹல்லா (AEM) அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 12
அமீரக வாழ் அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லாவாசிகள் (AEM) கலந்தாலோசனைக் கூட்டம், துபை நக்கில் ரோடு மலபார் உணவக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அமீரக கீழத்தெரு மஹல்லா அமைப்பின் (AEM) தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். ஜியாவுதீன், பக்கீர் முகமது, நஜ்முதீன், அஸ்ரப் அலி, நிஜாம், பிஸ்மில்லாகான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மஹல்லாப் பகுதிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

2 comments:

  1. ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் அல்லாஃஹ் நன்மை செய்வான் தவறும் பட்ஷத்தில் சைத்தான் வழிகேடுத்து விடுவான் அடுத்த கட்டபணிகள் சிறப்பாக நடக்க துஆ செய்கிறேன்

    ReplyDelete
  2. ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் அல்லாஃஹ் நன்மை செய்வான் தவறும் பட்ஷத்தில் சைத்தான் வழிகேடுத்து விடுவான் அடுத்த கட்டபணிகள் சிறப்பாக நடக்க துஆ செய்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...