Pages

Friday, May 4, 2018

அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா, அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் ~ கதிஜா மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் டி. முகமது நவாஸ்கான், பொருளாளர் அகமது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டில் ஆற்றிய சேவைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார்.

இக்கூட்டத்தில், ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் சூர்ய பிராகாஷ், அதிராம்பட்டினம், மதுக்கூர், மன்னார்குடி ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...