Pages

Monday, May 7, 2018

லண்டன் கண்ணாடி மாளிகை தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 07
லண்டனில் புகழ்பெற்ற 'கீவ் கார்டன்' (Kew Gardens) எனும் பழமையான பூங்காவில் உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான தி விக்டோரியன் கண்ணாடி மாளிகை (The Victorian Glass House) எனும் அரியவகை தாவரங்களின் தோட்டம் உள்ளது. 1863 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இது 2013 ஆம் ஆண்டு பராமரிப்பிற்காக மூடப்பட்டு தற்போது மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மே 5 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.

இங்கு உலகின் வேறு எங்கும் காணக்கிடைக்காத சுமார் 1,500 அரியவகை தாவரங்கள் பாதுகாப்புடன் சேகரித்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டு  ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹிமாலாயா மற்றும் ஆசியா என அவை வளரும்  5 இயற்கைசூழ் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வளர்க்கப்படுகின்றன.

இந்த பிரம்மாண்ட கண்ணாடி மாளிகை 3 ஜம்போ ஜெட் விமானங்களை நிறுத்தும் அளவிற்கான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 57 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

Sources: NDTV / The Tribune / Arab News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...