Pages

Saturday, May 19, 2018

அமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 19
அமீரகத்தில் கடந்த வியாழன் முதல் புனித ரமலான் மாத நோன்பு அனுசரிக்கப்பட்டு வருவது அறிந்ததே. இந்த நோன்பு மற்றும் திறப்பையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட வெகுசில ரவுண்ட்-அப் படங்கள் உங்கள் பார்வைக்கு.

Sources: Gulf News & Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 
துபையில் அல் பாருக் உமர் பின் கத்தாப் பள்ளியில் நோன்பு திறப்பிற்காக கூடியிருக்கும் நோன்பாளிகள்

அபுதாபி ஷேக் ஜாயித் பள்ளியில் தொழுகைக்காக கூடியிருப்போரின்ஒ ஒரு பகுதி

அபுதாபி ஷேக் ஜாயித் மஸ்ஜிதில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு

துபை தெய்ராவில் ஈமான் சங்கம் வழங்கும் தமிழக நோன்புக் கஞ்சி

துபை தெய்ராவில் நோன்பு திறப்பிற்காக சுடச்சுட பட்டான் ரொட்டி வாங்கிச் செல்லும் பாகிஸ்தானியர்கள்

துபை புரூஜ் கலீஃபா அருகே நோன்பு திறப்பு நேரத்தை அறிவிக்க பீரங்கி வெடிச்சத்தம்

துபையில் குவைத் பள்ளி என்றழைக்கப்படும் லூத்தா ஜாமியா மஸ்ஜிதை சுற்றி ஈமான் சங்கம் வழங்கும் நோன்பு கஞ்சியுடன் இஃப்தார்

ஷார்ஜா தக்வா மஸ்ஜிதில் இஃப்தாருக்கு தயாரான பிரியாணி

ஷார்ஜாவில் இப்தாருக்காக காஸி உணவகத்தில் விற்கப்படும் தின்பண்டங்கள்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...