Pages

Sunday, May 20, 2018

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் வஃபாத்!

அதிரை நியூஸ்: மே 20
அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பணி உயர்வு பெற்று ஒய்வு பெற்றவர் ஹாஜி கே.சேக்தாவூது (வயது 68). அவர்கள் இன்று மாலை திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இவர், திருச்சி மர்ஹூம் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அகமது, முகமது கமாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜூல்ஃபிர் அலி அவர்களின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (21-05-2018) திங்கட்கிழமை (பகல்) லுஹர் தொழுகைக்கு பின் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

21 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    எங்கள் ஆசிரியர் பழக இனிமையும் அன்புள்ளம் கொண்டவர் மனது நம்ப மறுக்கிறது எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த நிலை அளிப்பானாக ஆமீன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்ஷா அல்லாஹ் ....அன்னாரின் ஜனாஸா நாளை (21-05-2018) திங்கட்கிழமை  (மாலை 3 மணிக்கு மேல்) அஷர் தொழுகைக்கு முன்பாக,  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகுடி கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்

    அவரது குடுப்பத்தாரை தொடர்பு கொள்ள :
    மகன் ஜூபைர் அஹமது
    9894818199

    ReplyDelete
  8. Inna lillahi wa Inna ilaihi rajioon... Great soul departed from this materialistic world.. May Almighty Allah reward him His choicest place in Jannat-ul-firdaus..

    "Burudha" he used to utter this word instead of " puriyidaa" but his way of explaining mathematics was something unique and very simple to follow... Many got inspiration through his way of teaching and took Maths as their favourite subject...

    His transformation from modern look to complete different spiritual look also very inspiring and worth mentioning...

    He Will be remembered by his students forever

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون

    ReplyDelete
  11. Inna lillahi va inna ilaihi rajioon

    ReplyDelete
  12. Innaliiahi wainnaillahi rajioon. I have good memories coming subhanallah .

    ReplyDelete
  13. Inna lilahi wa inna illahi rajioon may allah forgive his bad part
    Shiek Dawood sir always simple personality his class every student looking for because his always gives small funny stories of middle of class we forget all pressure of different class you are one my favourite teacher.

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

    நான் கண்ட ஆசிரியர்களில்... மிகச்சிறந்த + மிக கண்ணியமான + மிக ஒழுக்கமான ஆசிரியர்களில் ஒருவர். அன்னாரின் அளப்பரிய நன்மைகளின் பொருட்டால் பாவங்கள்(ஏதுமிருப்பின்)அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கேள்வி கணக்குகளை இலேசாக்கி, உயர் சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

    நான் கண்ட ஆசிரியர்களில்... மிகச்சிறந்த + மிக கண்ணியமான + மிக ஒழுக்கமான ஆசிரியர்களில் ஒருவர். அன்னாரின் அளப்பரிய நன்மைகளின் பொருட்டால் பாவங்கள்(ஏதுமிருப்பின்)அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கேள்வி கணக்குகளை இலேசாக்கி, உயர் சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்.

    ReplyDelete
  19. நான் படிக்கும் காலங்களில் நியூமேத்ஸ் டீச்சர் ஆக அறிமுகமானார். சிறந்த மனிதர்களில் ஒருவர். ட்ராக் ஈவன்ட்ஸ்க்கான அவரது ஸ்பைக்ஸ் ஷூவை [ நீல நிறம் ] என்னிடம் பரிசாக தந்தார். பின்னாளில் அதை எனது ஜூனியரான சொக்கலிங்கத்திடம் கொடுத்து விட்டேன். எனது கல்யாணத்தில் அவர் வந்து வாழ்த்தினார். பிறகு 25 வருடம் கழித்து பார்க்கையில் அவர் ஒர் அறிஞர் மாதிரி மாறிப்போனார்.

    நியூ மேத்ஸ் சேக்தாவூது சார் என்று அறிமுகமானாலும் எல்லோருக்கும் ஒரு நல்ல நண்பனாக திகழ்ந்தவர்.


    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    கணிதம் புரியும்படி., எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லித்தந்தவர்., மார்க்க விசயத்தில் அதிகமாக ஈடுபாடுகொண்டவர்; பெங்களூரு இஸ்திமாவிற்காக இவருடன் சென்ற அனுபவம் ஆசிரியரின் மரணம் நினைவுகூருகிறது., அவருக்காகவும் அவரின் குடும்பத்திற்காக பிராத்திப்போம்.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    எங்கள் ஆசிரியர் பழக இனிமையும் அன்புள்ளம் கொண்டவர், எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த நிலை அளிப்பானாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...