Pages

Tuesday, June 19, 2018

அமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் 1 வருட விசா சலுகை!

அதிரை நியூஸ்: ஜூன்19
அமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் 1 வருட விசா சலுகை

போர் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களின் ரெஸிடென்ட் விசா புதுப்பித்தல்களை எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரையான 3 மாத காலகட்டத்திற்குள் தங்களுடைய ரெஸிடென்ட் விசாக்களை மேலும் 1 வருடத்திற்கு எத்தகைய நிபந்தனைகளுமின்றி புதுப்பித்துக் கொண்டு அமீரகத்தில் தங்கிக் கொள்ளலாம்.

இவர்கள் காலாவதியான விசா மற்றும் விசாவை புதுப்பிக்காமல் தாமதித்து தங்கிய நாட்களுக்கான அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும் என அமீரக அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கின்றது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...