Pages

Wednesday, June 20, 2018

அதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற்றி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 20
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஆலத்தூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிராம்பட்டினம் அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற்றி பெற்றது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், அதிராம்பட்டினம் AFFA அணி, பட்டுக்கோட்டை சேது செவன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில், அதிராம்பட்டினம் AFFA அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில், அதிராம்பட்டினம் அணி நட்சத்திர வீரர்கள் ஆஷிப்-2, இஸ்மாயில்-2, ஷஃபானுதீன்-1 என மொத்தம் 5 கோல் போட்டு அசத்தினர். பின்னர், அணி வீரர்களுக்கு அணி பயிற்சியாளர், நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...