Pages

Tuesday, June 12, 2018

காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எம். சிக்கந்தர் பாதுஷா வஃபாத் (காலமானார்)

அதிராம்பட்டினம், ஜூன் 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் எம். சிக்கந்தர் பாதுஷா ( வயது 57) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அருப்புக்கோட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (12-06-2018) மாலை 4.30 மணியளவில் அருப்புக்கோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பேராசிரியர் எம். சிக்கந்தர் பாதுஷா பற்றிய சிறு குறிப்பு:
காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராக பணியைத் தொடங்கி தொடர்ந்து 30 ஆண்டுகாலம் பணியாற்றி இணைப்பேராசிரியராக உயர்வு பெற்றவர்.   

13 comments:

  1. இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவுன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜிவுன்.

    நல்ல ஆசிரியர், நாங்கள் ஸ்கூலில் படித்த ஆங்கிலத்திற்கும், கல்லுரியில் படித்த ஆங்கிலத்திற்கும் வித்தியாசத்தை உணர வைத்தவர். ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை சொல்லித்தந்தவர். அவர் அன்று சொல்லிய ஸ்டைலிஷ் தமிழ் இன்றும் நினைவில் வருகிறது. உம். அன்ஃபு (ANFU) பண்ஃபு (PANFU) ஃபாசம் (FAASAM) .

    யா அல்லாஹ் இவரின் பாவத்தை மன்னித்து, சொர்க்கத்தை வழங்குவாயாக - ஆமின்.

    ReplyDelete
  4. VERY GOOD TABLE TENNIS PLAYER. May Allah Grand him jannah

    ReplyDelete
  5. காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் ஆங்கில அகராதி அமைதியாய் உறங்க சென்றுவிட்டதோ........

    ReplyDelete
  6. காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் ஆங்கில அகராதி அமைதியாய் உறங்க சென்றுவிட்டதோ........

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. Inna lillahe wa Inna lillahe raajioon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...