Pages

Saturday, June 9, 2018

பட்டுக்கோட்டை வடசேரி பெரிய ஜும்மா பள்ளிவாசல் இஃப்தார் நிகழ்ச்சி: முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜூன் 09
பட்டுக்கோட்டை வடசேரி சாலையிலுள்ள பெரிய பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அயூப்கான் தலைமை வகித்தார். இதில், தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏவுமான என்.ஆர்.ரெங்கராஜன், நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் செ.கண்ணன், திமுக மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, நகர தமாகா தலைவர் ஏ.கே.குமார், எம்.ஏ.ராஜாமுகமது, எஸ்.அசாருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...