Pages

Tuesday, June 12, 2018

பட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை விரைந்து தொடங்க வலியுறுத்தி கோட்ட மேலாளரிடம் மனு!

பட்டுக்கோட்டை, ஜூன் 12
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் செயலாளர் வ. விவேகானந்தம் துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று 12.06.2018 காலை  திருச்சியில் ரயில்வே கோட்ட மேலாளர்  அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். விரைவில் இரயில் சேவையை துவங்க நடவடிக்கை எடுப்பதாக கோட்ட இரயில்வே மேலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...