Pages

Sunday, June 10, 2018

ரோட்டரி சங்கம் சார்பில் காது கேளாத ~ வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜூன் 10
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம், மெட்ராஸ் ENT ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நடத்திய பிறவியில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத 6 வயதிற்குட்பட்ட  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குகான மிகவும் அரிதான சிறப்பு இலவச மருத்துவ முகாம் பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், பொதுமக்கள் 100 பேர் கலந்துகொண்டனர். இதில், 4 குழந்தைகளுக்கு Cochlear implant அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவ முகாமிற்கு பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் எச்.ஷேக் நியாஜூதீன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.பைசல் அகமது , பொருளாளர் எ.சக்திவேல்  மருத்துவர் எஸ். முருகானந்தம், சி.வி.பத்மானந்தன், டி.முருகன், எ. முகம்மது அலி ஜின்னா, எச்.ரியாஸ் அகமது, தலைவர் தேர்வு எம்.கலைக்குமார் கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மற்றும் சென்னை MERF மருத்துவமனை யின் சிறப்பு  பிரிவு மருத்துவர்கள் ரொனல்டு, மாதேவ், மற்றும் Audiologist மணிஷ், சியாம் கலந்து கொண்டர்கள். முடிவில் செயலர் எஸ்.பைசல் அகமது நன்றி கூறினர்.

   
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...