Pages

Saturday, June 9, 2018

புனித ரமலானின் கடைசி ஜூம்ஆ தொழுகைக்கு கஃபாவில் குவிந்த முஸ்லீம்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 09
புனித ரமலான் மாதத்தின் இறுதி பத்து எட்டியுள்ள நிலையில் புனித கஃபத்துல்லாவில் சவுதி மற்றும் உலகெங்கிலிருந்தும் உம்ரா மற்றும் இஃதிகாப் போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக மில்லியன் கணக்கில் யாத்ரீகர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இந்த வருட ரமலானின் இறுதி வெள்ளிக்கிழமையாக இருக்கலாம் என கருதப்படும் நிலையில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றுவதற்காக புனித ஹரம் ஷரீஃபில் எண்ணிலடங்கா வகையில் குவிந்திருந்தனர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...