Pages

Sunday, June 10, 2018

அதிரையில் TNTJ இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 10
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில், ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் பசால் முகைதீன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் பேச்சாளர் அபூபக்கர் சஅதி கலந்துகொண்டு ரமலான் சிறப்புரை வழங்கினார். பின்னர், இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், பள்ளிவாசலில் புனித ரமலானின் கடைசி 10 நாட்களுக்கு கியாமுல் லைல் (இரவு 2 மணி) தொழுகை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...