Pages

Thursday, July 12, 2018

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய குறிப்புகள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 12
நேற்று 11.07.2018 புதன் அன்று உலகின் மக்கள் தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் 75 மில்லியன் மக்கள் தொகையில் அதிகரிக்கின்றது. 1800 ஆம் வருடங்களில் உலகின் மொத்த மக்கள் தொகையே சுமார் 1 மில்லியன் தான் இருந்தது ஆனால் 2018 நடப்பு ஜூலை மாத கணக்குப்படி 7.6 மில்லியனாக அதிகரித்துள்ளோம். 2030 ஆம் ஆண்டு 8.4 மில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
1. சீனா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையானதாக திகழும் சீனாவில் உலக மக்கள் தொகையில் சுமார் 18.54 சதவிகிதம் பேர் உள்ளனர்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 1,415,171,198
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 1,379,302,771
ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 151 பேர்கள்
சீனர்களின் சராசரி இடைநிலை வயது (The median age)  37.3 வருடங்கள்
2. இந்தியா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் உலக மக்கள் தொகையில் சுமார் 17.74 சதவிகிதம் பேர் உள்ளனர்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 1,354,464,444
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 1,281,935,911
ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 455 பேர்கள்
இந்தியர்களின் சராசரி இடைநிலை வயது (The median age) 27 வருடங்கள்
3. ஐக்கிய மாநிலங்கள் (யுனைடெட் ஸ்டேட்ஸ் - அமெரிக்கா)
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ள ஐக்கிய மாநிலங்கள் எனும் அமெரிக்காவில் உலக மக்கள் தொகையின் சராசரியிலிருந்து சுமார் 4.28 சதவிகிதம் பேர் குறைந்துள்ளனர்(!)

தற்போதைய மக்கள் தொகை சுமார் 326,830,645
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 326,625,791
ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 36 பேர்கள்
அமெரிக்கர்களின் (யு.எஸ்) சராசரி இடைநிலை வயது (The median age)  37.8 வருடங்கள்
4. இந்தோனேஷியா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காம் இடத்தில் உள்ள இந்தோனேஷியாவில் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 3.5 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 266,872,775
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 260,580,739
ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 147 பேர்கள்
இந்தோனேஷியர்களின் சராசரி இடைநிலை வயது 28.3 வருடங்கள்
5. பிரேசில்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஐந்தாம் இடத்தில் உள்ள பிரேசிலில் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.76 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 266,872,775
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 207,353,391
ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 25 பேர்கள்
பிரேசில் நாட்டினரின் சராசரி இடைநிலை வயது 31.7 வருடங்கள்
6. பாகிஸ்தான்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஆறாம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.63 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 204,924,861
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 200,919,769
ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 260 பேர்கள்
பாகிஸ்தானியர்களின் சராசரி இடைநிலை வயது 22.7 வருடங்கள்
7. நைஜீரியா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஏழாம் இடத்திலுள்ள நைஜீரியா மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.57 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 196,014,916
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 190,632,261
ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 215 பேர்கள்
நைஜீரியர்களின் சராசரி இடைநிலை வயது 17.9 வருடங்கள்
8. பங்களாதேஷ்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எட்டாம் இடத்திலுள்ள பங்களாதேஷ் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.18 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 166,415,337
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 157,826,578
ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 1,278 பேர்கள்
பங்காளிகளின் சராசரி இடைநிலை வயது 26 வருடங்கள்
9. ரஷ்யா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்பதாம் இடத்திலுள்ள ரஷ்யா மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 1.89 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 143,964,017
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 142,257,519
ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 9 பேர்கள்
ரஷ்யர்களின் சராசரி இடைநிலை வயது 38.9 வருடங்கள்
10. மெக்ஸிக்கோ
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பத்தாம் இடத்திலுள்ள மெக்ஸிக்கோ மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 1.71 சதவிகிதம்.

தற்போதைய மக்கள் தொகை சுமார் 130,803,510
கடந்த வருட மக்கள் தொகை சுமார் 129,163,276
ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 67 பேர்கள்
மெக்ஸிக்கோ மக்களின் சராசரி இடைநிலை வயது 27.9 வருடங்கள்

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...