Pages

Tuesday, July 3, 2018

புஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபராதத்தில் 50 தள்ளுபடி அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 03
அமீரகம், புஜைராவில் போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்களின் மீதான அபராதத்தில் 50 தள்ளுபடி அறிவிப்பு

புஜைராவில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக போலீஸ் கஸ்டடியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகைகளில் 50 சதவிகிதத்தை மட்டும் செலுத்தி மீட்டுச் செல்லலாம் என புஜைரா போலீஸ்துறை அறிவித்துள்ளது. (Motorists in the emirate of Fujairah are in luck, as traffic fines issued on their impounded cars were slashed down to 50 per cent)

2018 ஆம் ஆண்டு மறைந்த அமீரக ஆட்சியாளர் ஷேக் ஜாயித் அவர்களின் நினைவு ஆண்டாக கடைபிடிக்கப்படுவதையொட்டி இச்சலுகை ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...