சவுதி, ஜித்தாவில் AYDA (Adirai Youth Development Association, Jeddah) சார்பில், மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு செங்கடல் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பொதுநலன் சார்ந்த வைக்கப்பட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. இதில், ஜித்தா வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
AYDA என்பது ஒரு கேளிக்கையான அமைப்பு, மாதத்தின் ஒரு நாள் பொழுதுபோக்கிகஹா மற்றும் செயல்படுவது மற்றவர்களை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை, ஆபிதீன், அஜிஸ் மற்றும் ஹபீப் ரஹ்மான் இவர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது கேள்வி கேட்டால் ஹதீஸ் சொல்லி மற்றவர்களை அவமானப்படுத்துவது இது தான் AYDA சாதனை
ReplyDelete