Pages

Wednesday, July 11, 2018

துபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 11
இன்று காலை துபை டிராம் வண்டியின் மீது கார் மோதியதால் டிராம் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. துபை பாம் ஜூமைரா நிலையம் மற்றும் துபை மரீனா நிலையங்கள் இடையே பயணிகள் வசதிக்காக ஷட்டில் பஸ் போக்குவரத்து விடப்பட்டுள்ளது. துபை போக்குவரத்து துறை ஊழியர்கள் டிரம் வண்டிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்து வருகின்றனர், விரைவில் போக்குவரத்து சீரடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்தி:
துபை டிராம் சேவை மீண்டும் இயங்கத் துவங்கிவிட்டதாக துபை போக்குவரத்துத் துறை (RtA) அறிவித்துள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...