Pages

Tuesday, July 24, 2018

ஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகளின் முதல் குழு வருகை!

அதிரை நியூஸ்: ஜூலை 24
ஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகளின் முதலாவது குழு வந்திறங்கியது

ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலுமிருந்து அல்லாஹ்வின் விருந்தினர்கள் வந்து குவியத் துவங்கியுள்ளனர். அதன்படி துருக்கி, நைஜீரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து நேற்று முதலாவது ஹஜ் யாத்திரை குழு மதினா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. விமான நிலையத்தில் யாத்ரீகர்களுக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...