Pages

Tuesday, July 10, 2018

ஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 10
ஓமன் நாட்டின் விமான நிலையங்களான மஸ்கட் மற்றும் சலாலா சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் பயணிகளுக்கு லக்கேஜ் சேவை கட்டணம் எதிர்வரும் 2018 ஜூலை 15 முதல் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெரிய அளவு, அதிக எடை, தரமற்ற பேக்கிங் போன்றவற்றுடன் வரும் லக்கேஜ்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமன் விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள நவீன டெக்னாலஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஓமன் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. லக்கேஜ் சேவைக் கட்டணம் எவ்வளவு என்ற விபரம் தெரியவில்லை.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...