Pages

Friday, August 24, 2018

அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், ஆக.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை ஆக. 25 ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கலந்துரையாடல், விருந்தோம்பலுடன் தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை சமுதாய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமூக நல்லிணக்க நிகழ்வு ஆகியவை நடைபெற உள்ளது.

அறிவிப்பின் மகிழ்வில்...
அதிரை ஈத் மிலன் கமிட்டி குழுவினர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...