அதிராம்பட்டினம், வெற்றிலைக்காரத்தெரு, 'டீ' கடை நெய்னா முகமது ஹாஜியார் அவர்களின் மருமகனும், இராமநாதபுரம் மாவட்டம், மங்களக்குடி மர்ஹூம் கே.இ செய்யது முகமது அவர்களின் மகனும், மவ்லவி அப்துல் ஹக்கீம் அவர்களின் சகோதரரும், முபாரக் அலி, தவ்பீக் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும், தாபி அப்துல் ரஹீம் அவர்களின் மாமனாருமாகிய எஸ். அக்பர் பாட்சா (வயது 53) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (13-09-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete