அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், 'பச்சை தம்பி' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மைத்துனரும், ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் சகோதரரும், ஜபருல்லா அவர்களின் மச்சானும், அன்வர் அலி, அஜ்மல், சேக் நசுருதீன், சமீர் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய அகமது முகைதீன் (வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete