Pages

Monday, September 10, 2018

அதிரையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் 8 மணி நேர வேலை நிறுத்தம்!

அதிராம்பட்டினம், செப்.10
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய 'பந்த்' போராட்டம் இன்று 10-ந்தேதி நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆட்டோ வாகனங்கள் இயங்காது என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் எம். இக்பால் வெளியிட்டுள்ள செய்தியில்;
'மக்கள் பிரச்சனைக்காக அனைத்து கட்சிகளும் முன் எடுத்துள்ள இப்போராட்டத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நியாமான கோரிக்கைக்கு அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்து, அதிராம்பட்டினம் பகுதிகளில் ஆட்டோக்கள் காலை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆட்டோ வாகனங்கள் இயங்காது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...