Pages

Thursday, September 13, 2018

மரைக்கா குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடப் பணியை விரைந்து முடித்து தர கோரிக்கை!

அதிராம்பட்டினம், செப்.13
அதிராம்பட்டினம் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடப் பணியை விரைந்து முடித்து தர, அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலரிடம் தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் சார்பில், சுமார் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் சி.எம்.பி வாய்க்காலிருந்து, மரைக்கா குளம் வரையிலான சுமார் 100 மீட்டர் நீளமுள்ள வழித்தடப் பாதையில் குழாய் புதைக்கும்  பணியை விரைந்து முடித்து தரக்கோரி தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், செயலர் ம.செ ஜபருல்லா, பி. ஜமாலுதீன் ஆகியோர் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷை புதன்கிழமை மாலை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...