அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.பகுருதீன் (52). இவர் செப்.7-ம் தேதி பிற்பகல் தொக்காலிக்காடு காமராஜர் அணைக்கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, பகுருதீன் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனம் பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்காணும் அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.
மாடல்: யமஹா FZ
பதிவு எண்: TN 49 AS7905
தொடர்புக்கு: 9788525353
சில நாட்களாக அதிக எண்ணிக்கையில் வாகன திருட்டு நடந்து வருகிறது உரிய ஆதரம் இருந்தாலும் வழக்கு பதிய மறுக்கும் காவல்துறை என் நண்பருடைய பைக் பத்து நாட்களுக்கு முன் தெலைந்து விட்டது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
ReplyDeleteஎன்னுடைய இரு சக்கர வாகனம் காணவில்லை TN 50 F 5055 தொடர்புக்கு: 9626584830
ReplyDeleteXL HEAVY DUTY