அதிராம்பட்டினம், செப்.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.எஸ் ஜகபர் அலி. இவர், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, அல் அமீன் பள்ளிவாசல் அருகே புதிதாக "வெல்கம் ஆவின் பார்லர்" என்ற தொழில் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று (செப். 16) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. விழாவில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிறுவனம் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஏ.எஸ் ஜகபர் அலி கூறியது;
தமிழக அரசின் பால்வளத்துறை கீழ் இயங்கும் ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தின் ஆவின் பால், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, பாதாம் பால், பவுடர் ஐஸ் கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை உண்டு. டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதி உண்டு. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
நிறுவனத் தொடர்புக்கு:9095585988 / 9894999786

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.