Pages

Sunday, September 23, 2018

துபை கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பாதைகள் அமைப்பு!

அதிரை நியூஸ்: செப். 23
துபையிலுள்ள கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதிய வயதினருக்கான சிறப்பு தனிப்பாதைகள் துபை முனிசிபாலிட்டி சார்பாக அமைக்கப்பட்டுள்ளன.இந்தப் பாதைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு கார் நிறுத்தங்கள் அருகிலிருந்தே துவங்குவது கூடுதல் வசதியாகும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உடற்பயிற்சி உபகரணங்களும் இக்கடற்கரை பாதையில் வைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரைகள் குறித்த விபரம் வருமாறு:
1. அல் மம்ஸர் கிரீக் பீச்
2. அல் மம்ஸர் கோர்னிச் பீச்
3. ஜூமைரா 2 மற்றும் 3 பீச்சுகள்
4. உம்மு சுகைம் 1 மற்றும் 2 பீச்சுகள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...