Pages

Monday, September 17, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/09/2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : அப்துல் ஹமீது இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : அகமது அஸ்ரப் ( துணை தலைவர் )
சிறப்புரை              :  N. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்  : M. அப்துல் மாலிக் ( இணை செயலாளர் )
நன்றியுரை      : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) இந்த வருடம் ஹஜ் பெருநாளின் குர்பானி (உளுஹிய்யா ) திட்டத்தை மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் நடத்தி ( ஏழை எளிய மக்களுக்கு ) உதவி வந்த அதிரை ABM H/O தலைமையகத்தை பாராட்டி ABM RIYADH கிளையின் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் ஊர் மக்கள் மேலும் ஆதரவு தந்து மேலும் செம்மையாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

2) வரும் ஆண்டுக்கான பென்ஷன் மற்றும் சந்தாவை தவறாது செலுத்தி நமதூர் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்கு உதவிடுமாறும், மாத சந்தாவை தவறாது கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் 2019 ஆண்டிற்கான பென்ஷன்  20  பேர் கொண்ட நபர்களை சேகரிப்பது விஷயமாக ஆலோசிக்கப்பட்டது.

4) உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நன்கொடைகள் அதிகரிக்கவும் இனிவரும் கூட்டத்தில் முயற்சிகள் சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் OCTOBER 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...