Pages

Saturday, September 22, 2018

துபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா (படங்கள்)

துபையில் அமீரக திமுகவின் சார்பில் திமுக தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை துபை தேரா அல் முத்தினா பகுதியில் அமைந்துள்ள மார்க்கோ போலோ ஓட்டலில் நடைபெற்றது.

விழாவிற்கு எவர்கோல்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளருமான பழஞ்சூர் கே. செல்வம் முன்னிலை வகித்தார். செயலாளர் பாவை அனீபா வரவேற்றுப் பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். விழாவில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழா முடிவில் ஆலோசகர் ஆடிட்டர் பிரின்ஸ் என்ற இளவரசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...