Pages

Saturday, September 15, 2018

மரண அறிவிப்பு ~ K.M முகமது அர்ஷாத் (வயது 52)

அதிரை நியூஸ்: செப்.15
அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களின் மருமகனும், கே.எம் பரகத் அலி, கே.எம் ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மன்னார்குடி அனுப் அகமது அவர்களின் மாமனாரும், இன்ஜினியர் முகமது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய சாரா மினி பஸ் உரிமையாளர் முகமது அர்ஷாத் (வயது 52) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (15-09-2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

14 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    மீரா ஷார்ஜா

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா
    இலைஹி ராஜிஊன்..
    அல்லாஹ், அன்னாரின் பாவங்களை மன்னித்து
    அவருக்கு சுவர்க்கத்தில் இடம் அளிப்பானாக..
    அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூரைக் கொடுத்து
    ஆருதல் அளிப்பானாக.. ஆமீன்.. -Captain Junaid

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  13. M.HAJA MOHIDEEN.
    Enadu sahodarar maraivirkku allahvidam duva seitha anaivarukkum enathu nantriye therivithu kolhiren .
    Assalamu alaikkum

    ReplyDelete

  14. M.HAJA MOHIDEEN.
    Enadu sahodarar maraivirkku allahvidam duva seitha anaivarukkum enathu nantriye therivithu kolhiren .
    Assalamu alaikkum

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...