Pages

Sunday, October 14, 2018

துபை எமிரேட்ஸ் சாலையில் 140 கி.மீ வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநரை காப்பாற்றிய துபை போலீஸ்!

அதிரை நியூஸ்: அக்.14
துபை எமிரேட்ஸ் சாலையில் 140 கி.மீ வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுனரை காப்பாற்றியது துபை போலீஸ்

துபை - ஷார்ஜா இடையேயுள்ள அதிவேக சாலையான எமிரேட்ஸ் சாலையில் சென்று சுமார் 140 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த இமராத்தி ஒருவரின் காரின் கட்டுப்பாடு திடீரென செயலிழந்தது.(Dubai Police rescued a man whose vehicle’s cruise control stopped working at 140 km/h while driving on the highway from Sharjah to Dubai via Emirates Road, on Saturday)

தி காமாண்ட் அன்ட் கன்ட்ரோல் சென்டர் (C3) என அழைக்கப்படும் துபை போக்குவரத்து போலீஸார் உடனடியாக 2 வாகனங்களில் களமிறங்கி கட்டுப்பாட்டை இழந்த காரின் இருபுறமும் பாதுகாப்பாக சென்றதுடன் வாகனத்தின் ஓட்டுனருக்கும் தேவையான அறிவுரைகளை வழங்கிய வண்ணம் வந்தனர். எனினும் பதட்டத்தில் இருந்த இமராத்தி ஓட்டுனரால் சரிவர கையாள இயலவில்லை.

இறுதியாக, போலீஸ் வாகனத்தை கொண்டு பின்புறமாக இமராத்தியின் வாகனத்தின் மீது மோதியதை அடுத்து கட்டுப்பாட்டை இழந்த கார் மீண்டும் நிலைக்கு வந்து நின்றது. பதட்டத்திலிருந்து இமராத்தி டிரைவரை ஆசுவாசப்படுத்தத் தேவையான முதலுதவிகளையும் துபை வழங்கினர். (The last solution was to crash the car from behind the police vehicle to make it stop)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...