அதிரை நியூஸ்: அக்.13
எதிர்வரும் 2019 ஆண்டு ஹஜ் காலத்திற்கான திட்டமிடல்களுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது
புனித ஹஜ் கடமைகள் சுமார் 1 ½ மாதத்திற்கு முன்பு தான் நிறைவுற்றிருக்கும் நிலையில் எதிர்வரும் ஹஜ் சீஸனுக்கான திட்டமிடல்கள் தற்போதே துவங்கிவிட்டன. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் ஹஜ்ஜின் போது மேம்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள், வாழ்வாதாரத் தேவைகள், சேவைகள் மற்றும் இதர வசதிகள் ஆகிய 5 முக்கியத் தலைப்புகளின் கீழும் ஹஜ் யாத்ரீகர்களுக்கான வரவேற்பு, புறப்பாடு உள்ளிட்ட 20 துணை தலைப்புக்களின் கீழும் விவாதிக்கப்பட்டன.
இப்பயிற்சி பட்டறையில் 50 வகையான ஹஜ் தொடர்புடைய அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலிருந்து 200க்கு மேற்பட்ட ஹஜ் தொடர்புடைய நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை சவுதி அரசின் மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவரும் மக்கா பிரதேச கவர்னருமான இளவரசர் காலித் அல் பைசல் துவக்கி வைத்தார். ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் டாக்டர். முஹமது பென்தீன், மக்காவின் துணை கவர்னர் இளவரசர் அப்துல்லா பின் பந்தர், மக்கா கவர்னரேட்டின் நேருதவிச் செயலாளர் ஹிஷாம் பின் அப்துல் ரஹ்மான் அல் பலாஹ் உள்ளிட்ட பல அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.