Pages

Friday, October 5, 2018

ராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதத்தில் 30% தள்ளுபடி அறிவிப்பு!

அதிரை நியூஸ்: அக். 05
ராஸ் அல் கைமா எமிரேட்டில் (RAK) எதிர்வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை போக்குவரத்து அபராதக் கட்டணங்கள் மீது 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஷேக் ஜாயித் வருடமாக அனுசரிக்கப்பட்டு வருவதன் பயனாக இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி சலுகையை 81 நாட்களுக்கு முன் அபராத சீட்டு பெற்றவர்களிலிருந்து அனுபவித்துக் கொள்ளலாம். அதீத வேகம் மற்றும் போலீஸாரால் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆகியோர் இச்சலுகையை பெற முடியும்.(Motorists who had tickets issued 81 days ago for overspeeding or vehicle impoundment will be considered eligible for the discount)

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...