Pages

Tuesday, October 9, 2018

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சென்னை உட்பட பல நகரங்களுக்கு 40 கிலோ பேக்கேஜ் அனுமதி!

அதிரை நியூஸ்: அக். 09
துபை அரசுக்கு சொந்தமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் எதிர்வரும் 2018 டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் சுமார் 40 சர்வதேச தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதல் லக்கேஜ் சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த பேக்கேஜ் சலுகை டிக்கெட்டுகள் இம்மாதம் (October) 31 ஆம் தேதி வரையே கிடைக்கும். சென்னை செல்லும் பயணிகள் 40 கிலோ லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.

Free 40 to 50 kilos:
Colombo

Free 45 kilos:
Abidjan, Accra, Addis Ababa, Algiers, Cairo, Casablanca, Dar Es Salam, Nairobi, Dakar, Entebbe, Harare, Luanda, Lagos, Lusaka, Tunis, Manila, Guangzhou, Beijing

Free 40 kilos:
Amman, Zhengzhou, Yinchuan, Sialkot, Kabul, Multan, Islamabad, Lahore, Peshawar, Karachi , Ahmedabad, Kolkata, Kochi, Hyderabad, Chennai, Dhaka, Jakarta, Cebu, Clark, Shanghai, Khartoum

Baggage allowance limits for various destinations and when they're valid for:
Destination Extra Checked Baggage Allowance Total Baggage Allowance Applicable Flights Offer valid for Travel
Abidjan, Accra, Addis
Ababa, Algiers, Cairo, Casablanca, Dar Es Salam, Nairobi, Dakar, Entebbe, Harare, Luanda, Lagos, Lusaka and Tunis. 15 KG 45 KG All Emirates flights
(Outbound & Inbound) Until 13
December 2018

Manila* 15 KG 45 KG All Emirates flights
(Outbound & Inbound) Until 4
December 2018

Guangzhou 15 KG 45 KG All Emirates flights
(Outbound & Inbound) Until 13
December 2018

Beijing 15 KG 45 KG EK308/309

Shanghai 10 KG 40 KG EK304/305

Khartoum 10 KG 40 KG EK733/734

Amman, Zhengzhou,
Yinchuan, Sialkot, Kabul and Multan* 10 KG 40 KG All EK flights
(Outbound) Until 13
December 2018
*Multan: until 27
October 2018 *Zhengzhou &
Yinchuan:
until 15 November 2018

Islamabad, Lahore, Peshawar and Karachi 10 KG 40 KG All EK flights
(Outbound) Until 30
November 2018

Ahmedabad, Kolkata, Kochi, Hyderabad and Chennai* 10 KG 40 KG All EK flights
(Outbound) Until 31
October 2018

Dhaka 10 KG 40 KG EK584/586 Until 13
December 2018

Jakarta 10 KG 40 KG EK357/35a8
Cebu & Clark* 10 KG 40 KG EK338
(Outbound & Inbound) Until 4
December 2018

Colombo* 10 KG 40 KG EK654 Until 13
December 2018
20 KG 50 KG Until 30
November 2018

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...