Pages

Tuesday, October 2, 2018

58 ஆண்டுகள் நிறைவு செய்த துபை விமான நிலையம் ~ அரிய பழைய படங்கள்!

அதிரை நியூஸ்: அக்.02
1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் 1,800 அடி ரன்வேயுடன் பாலைவன மணலுக்கு நடுவே மிகச்சிறிய ஏர்போர்ட் பில்டிங்குடன் திறக்கப்பட்டது. நேற்று வரை சுமார் 974,461,017 பயணிகளை கையாண்டுள்ள துபை விமான நிலையம் இத்தனை வியத்தகு வளர்ச்சி பெறும் என யாரும் அன்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்று பிரமாண்ட வளர்ச்சி கண்டிருக்கும் துபை விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 13 சதவிகித வளர்ச்சியை கண்ட துபை விமான நிலையம் நடப்பு 2018 ஆண்டில் மட்டும் சுமார் 90 மில்லியன் பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபை விமான நிலையம் 6 கண்டங்களிலுள்ள 260 விமான நிலையங்களை இணைப்பதுடன் 140 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் இவற்றிற்கிடையே சேவை வழங்கி வருகின்றன.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...