அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி ஷேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.ந.அ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி மொய்னுத்தீன், மர்ஹூம் இமாமுத்தீன், மர்ஹூம் இர்பானுத்தீன், கமாலுதீன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி எம் முகமது உவைஸ், ஹாஜி எம்,எம் யாக்கூப், ஹாஜி ஏ.எம் புஹாரி ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி ஏ அகமது கபீர் அவர்களின் சகலையும், ஹாஜி எஸ் முகமது ஃபாரூக், எஸ் ஷேக் ஜலாலுதீன் ஆகியோரின் மச்சானும், சைஃபுதீன், அப்துல் மாலிக் ஆகியோரின் மாமனாரும், அகமது சலீம், அகமது ஷஃபீக் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி ஷேக் இல்முத்தீன் (வயது 64) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wa inna lilahi raajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete