Pages

Monday, October 15, 2018

மரண அறிவிப்பு ~ மு.மு சேக்தாவூது (வயது 66)

அதிரை நியூஸ்: அக்.15
அதிராம்பட்டினம், மேலத்தெரு மனுசம்பிள்ளை மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம், கே.எஸ்.எம் சாகுல் ஹமீது ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் மு.மு கமருதீன், மு.மு தாஜுதீன், மு.மு. முஹம்மது அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், முகமது தம்பி, முகமது அஸ்ரப் ஆகியோரின் மச்சானும், கிஷாமுதீன், முகைதீன் அப்துல் காதர், நிஜாமுதீன், ருக்குநூர்தீன், அசாருதீன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் புஹாரி, எஸ். அப்துல் ரஹ்மான், ஏ.செய்யது யாசின் ஆகியோரின் மைத்துனருமாகிய 'அண்ணா சோப்'  மு.மு சேக்தாவூது (வயது 66) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

16 comments:

  1. இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    மறைந்த சேக்தாவுத் அவர்கள் வர்த்தகத்தில் அதிக அக்கரை கொண்ட மாமனிதர் அவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாசமாக்கி ஜன்னத்துல் வல் ஃபிர்தவுஸ் என்னும் சுவர்கத்தில் நுழைய துவாச் செய்கின்றேன் செய்கின்றேன்
    அஜ்மீர் ஏஜென்ஸிஸ், அதிராம்பட்டினம்
    நியு இண்டியா டிரேடர்ஸ் சென்னை
    ஹாஜியார் புக்டிப்போ அதிராம்பட்டினம்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்

    Reply

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. எங்கிருந்து வந்தோமோ இந்த உருவில்நாம்
    அங்குசெல்லும் கோலம் இறப்பு

    வருமிவரை வள்ளல் மனிததர்ம நாதர்
    பொருட்டால் ஏற்றம் பொருத்து !

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ. இன்னா இலைஹி ராஜுவுன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...