அதிராம்பட்டினம், பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி பெரியவாப்பு மரைக்காயர் அவர்களின் மூத்த மகளும், ஹாஜி எஸ்.எம் சேக் மீரான் அவர்களின் மனைவியும், எஸ்.எம்.கே நூர் முகமது அவர்களின் மாமியாரும்,
எஸ்.எம் அகமது அன்வர் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா பரகத்துனிஷா (வயது 75) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்