Pages

Tuesday, October 9, 2018

தஞ்சையில் இந்திய விமானப் படையின் 86 ஆம் ஆண்டு விழா!

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் இந்திய விமானப் படையின் 86 ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நிலையத்தின் தளவாய் மற்றும் குழுத் தலைவர் பிரஜுல் சிங், வீரர்கள் அணிவகுப்பு நடத்தி, உறுதிமொழி ஏற்றனர்.அப்போது, பிரஜுல் சிங் பேசுகையில், 2018 ஆம் ஆண்டில் ககன் சக்தி மற்றும் அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும், வழங்கப்பட்ட பணிகளிலும் வீரர்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்பட்டதைப் பாராட்டுகிறேன். விமானப் படை வீரர்கள் அனைத்து நேரங்களிலும் மன உறுதியுடன் கூடிய பொறுப்பு, உயர் செயல் திறனை அடைவதற்கு முயற்சியுடன் கூடிய அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர். விழாவில் வந்தனா சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...