Pages

Thursday, October 25, 2018

மரண அறிவிப்பு ~ எம். சாகுல் ஹமீது (வயது 95)

அதிரை நியூஸ்: அக். 25
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.சேக் நூர்தீன், மர்ஹூம் பீர் முகமது, மர்ஹூம் எம். முண்டாசு காதர் என்கிற காதர் முகைதீன் ஆகியோரின் மூத்த சகொதரரும், மர்ஹூம் முகமது அவர்களின் மைத்துனரும், எஸ்.ஹாஜா அலாவுதீன், எஸ். தாவூது கனி, எஸ். மஸ்தான் கனி, எஸ். பஷீர் அகமது, எஸ். மஜீது, எஸ். குல்சார் அகமது ஆகியோரின் தகப்பனாரும், எம். சரபுதீன் அவர்களின் மாமனாரும், எஸ். அகமது ஹாஜா, கே. யாஹ்யாகான் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், முகமது ரபி அவர்களின் அப்பாவுமாகிய எம். சாகுல் ஹமீது (வயது 95) அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (25-10-2018) மாலை 5 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

4 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...