Pages

Tuesday, October 9, 2018

துபையில் தங்கம் விலை சிறிதளவு உயர்வு!

அதிரை நியூஸ்: அக். 09
துபையில் தங்கம் விலையில் 25 காசுகள் கூடியது.

அமெரிக்க டாலர் கரன்சி மதிப்பில் 6 வலிமையான நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக 0.1 சதவிகிதம் கூடியதால் தங்க விலையில் சரிவு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து விலை சரிவு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்றைய தங்க விலையை விட 25 பில்சுகள் (Fils - காசுகள்) இன்று காலையில் அதிகரித்தது.

நேற்று திங்கள் மாலையில் காணப்பட்ட சில்லறை தங்க விற்பனையும் இன்றைய காலை விலையும் ஓர் ஒப்பீடு.

24 காரட் தங்கம்
நேற்றைய மாலை விலை 144 திர்ஹம்
இன்றைய காலை விலை 144.25 திர்ஹம்

22 காரட் தங்கம்
நேற்றைய மாலை விலை 133.25 திர்ஹம்
இன்றைய காலை விலை 133.50 திர்ஹம்

இனி கூடுவதும் குறைவதும் இன்றைய மாலை விலை நிலவரத்தில் தெரிய வரும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...