Pages

Thursday, October 11, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.11
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில், கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் கருத்தரங்கை தொடங்கி வைத்து தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியை ஜெ.பிரின்ஸி மெர்லின் 'புள்ளியியல் வெப்பவியக்கவியல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, வேதியியல் பேரவைச் செயலர் பேராசிரியர் என்.எம்.ஐ அல் ஹாஜி வரவேற்றுப் பேசினார். முடிவில், வேதியியல் பேரவைப் பொருளாளர் பேராசிரியர் ஞா. அ. செய்யது தமீம் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...