Pages

Thursday, October 4, 2018

சிலந்தி வலையில் சிக்கிய கிரீஸ் கடற்கரை நகரம் (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 04
கிரேக்க நாட்டு கடற்கரை நகரை சுமார் 1,000 அடி நீளத்திற்கு வலைபின்னி மூடிய சிலந்திகள்

கிரீஸ் (Greece) நாட்டின் கடற்கரை நகரம் 'ஐடோலிகோ' (Aitoliko) இங்குள்ள Tetragnathas என்கிற வகை சிலந்திகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் திடீரென சுமார் 1,000 அடி (1,000 ft) நீளத்திற்கு சிலந்தி வலையை பின்னி கிட்டதட்ட கடற்கரையோரத்தையே மூடிவிட்டது.

இந்த சிலந்தி "stretch spiders" என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த வகை சிலந்தி ஆபத்தானவை அல்ல மாறாக கொசுக்களை வேட்டையாடி உண்டு மனிதர்களுக்கு நன்மை செய்பவை தான் என்றும், இந்த வகை சிலந்திகளின் இனச்சேர்க்கை பருவகாலமாக இருப்பதால் இவை தங்களின் புதிய சந்ததிகளை உருவாக்கிவிட்டு விரைவிலேயே அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

"They mate, they reproduce and provide a whole new generation", Chatzaki told the Greek news site, according to a translation from the BBC. They are not a threat because they are not poisonous and are, in fact, helpful for local communities because they eat mosquitos.

Sources: Emirates 247 & Google
தமிழில்: நம்ம ஊரான்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...