Pages

Friday, October 5, 2018

ஷார்ஜா அரசு பொது போக்குவரத்து கழக பஸ்களில் முதியவர்கள் இலவசமாக பயணிக்கலாம்!

அதிரை நியூஸ்: அக். 05
ஷார்ஜாவில் முதியவர்கள் இனி அரசு பொது போக்குவரத்து கழக பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் வருடம் ஷேக் ஜாயித் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் ஒரு அங்கமாக இச்சிறப்பு சலுகைகளை ஷார்ஜா எமிரேட்டின் அரசு அறிவித்துள்ளது.

இப்புதிய சலுகையின்படி வயது முதிர்ந்தோர் ஷார்ஜா அரசின் பொது போக்குவரத்துக் கழக (Sharjah RTA) பேருந்துகளில் இலவசமாகவும், மாற்றுத் திறனாளிகள் ஷார்ஜா டேக்ஸிக்களில் குறைந்த சலுகை கட்டணத்திலும் பயணிக்கலாம்.

"Special permits shall be soon issued for the beneficiary people," he said. "Until these special cards are issued, elderly people and children can show their ID cards when booking tickets. The people with disabilities can avail the same discounts and special tariffs by simply showing their Disabled cards

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயனுக்காக விரைவில் போக்குவரத்து சலுகைகளுக்கு என சிறப்பு அடையாள அட்டை வெளியிடப்படவுள்ளது. அதுவரை முதியவர்கள் தங்களுடைய எமிரேட்ஸ் ஐடி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கென ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாற்று திறனாளர்கள் என்பதற்கான அட்டை ஆகியவற்றை காண்பித்து சலுகை பயணத்தை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...