Pages

Sunday, October 14, 2018

துபையில் விரைவில் டிரைவரில்லா டேக்ஸி அறிமுகம்!

அதிரை நியூஸ்: அக்.14
துபையில் விரைவில் டிரைவரில்லா டேக்ஸிக்கள் அறிமுகமாகிறது

துபையில் இன்று முதல் ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் (Gitex Technology Week) எனும் பெயரில் நவீன கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியில் அரசு நிறுவனங்கள், அமீரகம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நவீன கண்டுபிடிப்பு மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், மின்னனு தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் போன்றவை கலந்து கொண்டு தங்களுடைய நவீன கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தும்,

இதில் ஜீடெக்ஸ் ஷாப்பர்ஸ் போன்று பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. இந்த ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் கண்காட்சியில் துபை போக்குவரத்து துறை சார்பில் துபையில் விரைவில் அறிமுகமாகவுள்ள டிரைவரில்லா டேக்ஸி காட்சிக்கு வைக்கப்பட்டு இயக்கி காண்பிக்கப்படவுள்ளது. இந்த டிரைவரில்லா டேக்ஸிக்கள் விரைவில் துபையில் வணிக நோக்கில் இயக்கப்படவுள்ளது.

It will be demonstrated alongside a host of other exhibits including Dubai Metro spare parts manufactured through 3D printing, AI-based automated Chat Bot system, Robotic Cleaners for Dubai Metro stations and a customer loyalty programme for Nol users.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...