Pages

Saturday, October 6, 2018

டெங்கு நோய் தடுப்பு: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரைஇராசா மிராசுதார் மருத்துவமனையில் இன்று (06.10.2018) ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில் உள்ள தேநீர் கடையில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ள டிரம்களையும், உணவு விடுதி சுகாதாரமாகவும், சுத்தமாகவும்  உள்ளதா என்பதையும், மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தமாக உள்ளதா என்பதையும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி சரியான முறையில்  பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும், வடக்கு வீதி சுத்தமாக உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின் போது இராசா மிராசுதார் மருத்துவமனை நிலைய மருத்துவர், மாநகராட்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...