Pages

Thursday, October 4, 2018

அமீரக டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய டிரைவிங் டெஸ்ட் தேவையில்லாத நாடுகளின் பட்டியல்!

அதிரை நியூஸ்: அக்.04
அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற இங்கு கட்டாயமாக டிரைவிங் பயிற்சி வகுப்புகளுக்கும் அதனை தொடர்ந்து சோதனை ஓட்டத்திற்கும் செல்ல வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்றாலும் கீழ்க்காணும் நாடுகளிலிருந்து லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மீண்டும் அமீரகத்தில் புதிதாக டிரைவிங் டெஸ்ட் செய்யத் தேவையில்லை என்ற நாடுகளின் வரிசையில் பல்கேரியா 32 வது நாடாக இணைந்துள்ளது.

ஏற்கனவே இச்சலுகையை அனுபவித்து வரும் நாடுகளின் பட்டியல் வருமாறு:
1. ஆஸ்திரேலியா
2. ஆஸ்திரியா
3. பஹ்ரைன்
4. பெல்ஜியம்
5. கனடா
6. டென்மார்க்
7. பின்லாந்து
8. பிரான்ஸ்
9. ஜெர்மனி
10. கிரீஸ்
11. அயர்லாந்து
12. இத்தாலி
13. ஜப்பான்
14. தென் கொரியா
15. குவைத்
16. நெதர்லாந்து
17. நியூஸிலாந்து
18. நார்வே
19. ஓமன்
20. போலாந்து
21. போர்ச்சுகல்
22. கத்தார்
23. ரொமானியா
24. சவுதி அரேபியா
25. தென் ஆப்பிரிக்கா
26. ஸ்பெயின்
27. சுவீடன்
28. சுவிட்சர்லாந்து
29. துருக்கி
30. இங்கிலாந்து (UK)
31. அமெரிக்கா (USA)

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...